scorecardresearch

வரிக் குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கம்; 15 நொடிகளில் கண்டுபிடிச்சா பலே கில்லாடி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் கூட்டமாக மேயும் வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி.

வரிக் குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கம்; 15 நொடிகளில் கண்டுபிடிச்சா பலே கில்லாடி

Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் ஆட்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் கூட்டமாக மேயும் வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி. ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷங்களைத் தேடும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்‌ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒன்றுமில்லாத வெங்காயம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் காட்டில் வரிக்குதிரைகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருகின்றன. இதை எப்படியோ பார்த்துவிட்ட ஒரு சிங்கம் வரிக்குதிரைகளை வேட்டையாட வருகிறது. இதை அறியாமல் வரிக்குதிரைகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. வரிக்குதிரைகளை வேட்டையாட பதுங்கி பதுங்கி வரும் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், இந்த படத்தில் சிங்கத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் சிங்கம் இல்லை என்று கூறுகிறார்கள். சிலர் தங்களால் சிங்கத்தைப் பார்க்கவே முடியவில்லை என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் சிங்கம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். வரிக்குதிரைகளுக்கு அருகே பாருங்கள்.

இப்போது நீங்கள் எளிதாக இந்தப் படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிகாதவர்களுக்கு சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Opitcal illusion can you spot the hidden lion among zebra in this image within 15 seconds you are bale killadi

Best of Express