Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி பொம்மை எங்கே இருக்கிறது என 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள். அது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தேடித் தீர்க்கும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் படத்தில் புலி பொம்மை எங்கே இருக்கிறது என 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள். புலி எங்கே இருகிறது என கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் புலி பொம்மை எங்கே இருக்கிறது என சரியாக கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான், உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் புலி பொம்மை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். புலி முழுவதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, புலி வாலையாவது கண்டுபிடியுங்கள். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி பொம்மை எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்காக இந்த படத்தில் புலி பொம்மை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். புலி பொம்மையின் வால் மட்டும் தெரிகிறது பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.