scorecardresearch

ஓய்வெடுக்கும் காட்டு எருமைகள்… வேட்டைக்கு வந்த கழுதைப்புலி… 8 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் கழுதைப்புலியை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களுக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. கண்டுபிடித்தால், நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், இது அவ்வளவு கடினம் அல்ல.

ஓய்வெடுக்கும் காட்டு எருமைகள்… வேட்டைக்கு வந்த கழுதைப்புலி… 8 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. சூறாவளி என்று கூறுவதைவிட சுனாமியாகத் தாக்கி வருகிறது என்று கூறாலாம். அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கழுதைப்புலி மறைந்திருக்கிறது. அந்த கழுதைப்புலி எங்கே இருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களுக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. கண்டுபிடித்தால், நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், இது அவ்வளவு கடினம் அல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷங்களைத் தேடும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்‌ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒன்றுமில்லாத வெங்காயம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. தண்ணீற் வறண்ட ஆற்றுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காட்டு எருமைகள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அங்கே ஒரு ஆபத்தான கழுதைப்புலி காட்டு எருமைகளை வேட்டையாட வந்திருக்கிறது. இது தெரியாமல், காட்டு எருமைகள் அமைதியாக இருக்கின்றன. அதனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் கழுதைப்புலியை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், இந்த சவாலில் மாஸ்டர்களால் மட்டுமே கழுதைப்புலியைக் கண்டுபிடிக்க முடியும். நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் கழுதைப்புலி எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் கழுதைப்புலியே இல்லை என்று கூறுகிறார்கள். தங்களால் கழுதைப்புலியைப் பார்க்கவே முடியவில்லை என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் கழுதைப்புலி இருக்கிறதா என்றால் இருக்கிறது. காட்டு எருமைகளுக்கு நடுவே இன்னும் கொஞ்சம் கவனமாகத் தேடுங்கள். கவனமாகப் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Opitcal illusion only genius can spot the hidden tiger in this image within 8 seconds open challenge

Best of Express