Advertisment

இந்த படத்துல 2 புலிகள் இருக்கு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கம் நீங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2 புலிகள் இருக்கிறது. அந்த 2 புலிகளையும் 5 நொடிகளுக்குள் சரியாக கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், எளிதில் கண்டுபிடிக்கலாம். ஆனால், ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக ஊடகங்களிலு அதிக அளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்றாலே நெட்டிசன்கள் உற்சாகம் அடைந்து மறைந்திருக்கும் விலங்குகளையும் பறவைகளையும் தேடத் தொடங்கி விடுகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2 புலிகள் இருக்கிறது. அந்த 2 புலிகளையும் 5 நொடிகளுக்குள் சரியாக கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், எளிதில் கண்டுபிடிக்கலாம். ஆனால், ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரம், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம், உங்கள் தலைமுடியை பிச்சிக் கொள்ளச் செய்யும் இல்யூஷன். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதில் விடையைக் கண்டுபிடிக்கலாம். உற்சாக அடையலாம். கொண்டாடலாம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் 2 புலிகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த இரண்டு புலியும் இந்த படத்தில் எங்கே இருக்கிறது என்று காட்ட வேண்டும். அதிலும், 5 நொடிகளுக்குள் 2 புலிகளையும் அடையாளம் காணவேண்டும். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், இந்த புதிர் மிகவும் எளிதானது. ஆனால், ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்றுக்கொண்ட நெட்டிசன்கள் பலரும் மரத்தடியில் 1 புலிதான் இருக்கிறது. இன்னொரு புலி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், ஸ்மார்ட்டாக யோசிக்கும் நெட்டிசன்கள் 2வது புலியை அடையாளம் கண்டதாகக் கூறுகிறார்கள்.

நீங்கள் இந்நேரம், ஸ்மார்ட்டாக யோசித்து தேடி, இந்த படத்தில் உள்ள 2 புலிகளையும் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள்தான் சிங்கம். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் 2வது புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த புலி எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். அது ஒரு மாயப் புலி, இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் ஒருமுறை படத்தை உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இப்போது அந்த மாயப் புலியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் 2வது புலியை அடையாளம் காண முடியவில்லை என்றால் அந்த புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral News Viral Photo Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment