Advertisment

ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே முடியும்; இந்த படத்தில் 10 நொடியில் நாயைக் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள பனிக் காட்டில் மறைந்திருக்கும் நாயை 10 நொடிகளில் ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் என நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷ வைரல், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge Photo: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷ படத்தின் சவால்கள் நீங்கள் ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்ளும் திறனையும் சிக்கலைத் தீர்க்கும் திறனையும் மேம்படுத்த உதவும். உங்கள் ஓய்வு நேரத்தை வேடிக்கையான மற்றும் சவாலான ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்களில் செலவிடுங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள பனிப் பிரதேசக் காட்டில் ஒரு நாய் உலவுகிறது. இந்த பனிக் காட்டில் மறைந்திருக்கும் நாயை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பனிக் காட்டில் நாய் எங்கே இருக்கிறது என மிகவும் கூர்மையான பார்வை உடைய ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இந்த படத்தில் நாயைக் கண்டுபிடித்து நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் என நிரூபிக்க வேண்டிய நேரம் இது. ட்ரை பண்ணி பாருங்கள்.

உங்கள் கூர்மையான பார்வை உங்கள் திறனின் ஒரு பகுதி. கூர்மையான பார்வைத் திறன் இருந்தால் மட்டுமெ ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை விரைவாக கண்டுபிடிக்க முடியும். நிச்சயமாக ஜீனியஸ்களால் இன்னும் விரைவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் அமைப்பு, உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். விடை வேறு எங்கோ இருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும் என்று கூறுகிறோம். சில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை, மிகவும் கூர்மையான பார்வையுடைய ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு பனி பிரதேசத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பனி பிரதேசத்தில் உள்ள காட்டில் ஒரு நாய் மறைந்திருக்கிறது. இந்த பனிக் காட்டில் மறைந்திருக்கும் நாயை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பனிக் காட்டில் நாய் எங்கே இருக்கிறது என மிகவும் கூர்மையான பார்வை உடைய ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இந்த படத்தில் நாயைக் கண்டுபிடித்து நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் என நிரூபிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த பனிக் காட்டில் நாய் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் மிகவும் கூர்மையான பார்வை உடைய ஆயிரத்தில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், சிலர் பனிக் காட்டில் நாய் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய நாய் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம்.

நீங்கள் பார்க்கும் இந்த பனிக் காட்டில் நாயின் வாலைத் தேடுங்கள். நாயின் தலையைத் தேடுங்கள். நாயின் உடலைத் தேடுங்கள். நாயின் நிழலைத் தேடுங்கள்.

இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் நாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆனாலும், சிலர் மறைந்திருக்கும் நாயை அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பனிக் காட்டில் நாய் எங்கே இருகிறது என வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment