கவனிக்கும் திறனை சோதிக்க ஒரு ஜாலியான வழி: சருகுகளில் மறைந்திருக்கும் நாய்... 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் மறைந்திருக்கும் நாயை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது உங்கள் கவனிக்கும் திறனை சோதிப்பதற்கு ஒரு ஜாலியான வழி.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் மறைந்திருக்கும் நாயை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது உங்கள் கவனிக்கும் திறனை சோதிப்பதற்கு ஒரு ஜாலியான வழி.

author-image
WebDesk
New Update
dog

இந்த படத்தில் சருகுகளில் மறைந்திருக்கும் நாயை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook/ Minion Quotes

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களில் புதிர் படங்கள் எப்போதுமே ஒரு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisment

dog

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் மறைந்திருக்கும் நாயை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது உங்கள் கவனிக்கும் திறனை சோதிப்பதற்கு ஒரு ஜாலியான வழி. முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்தான் முக்கிய காரணம். முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். ஒரு கட்டத்தில் உண்மையான தோற்றம் எது என்று குழப்பமடையச் செய்யும்.  இப்போது சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இந்தப் படத்தில் நாய் எங்கேஎ இருக்கிறது என நெட்டிசன்கள் மத்தியில் விவாதம்  நடந்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கு சரியான பதில் இருந்தாலும், சில பார்வையாளர்கள் தங்கள் பார்வையின் கோணத்தை முன்வைத்து விடையைக் கூறி வருகின்றனர்.

Advertisment
Advertisements

dog

இந்த படம் முகநூலில் Minion Quote என்ற பக்கத்தில்வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோடையில், இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் மற்றும் சருகுகளில் மறைந்திருக்கும் நாயை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது உங்கள் கவனிக்கும் திறனை சோதிப்பதற்கு ஒரு ஜாலியான வழி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலர் தாங்கள் சில நொடிகளிலேயே நாயை கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார்கள், ஆனால் பலர் பலமுறை முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். ஒரு சிலர் படத்தில் நாய் இல்லையோ என்றும் சந்தேகிக்கிறார்கள்.

dog

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் சருகுகளில் மறைந்திருக்கும் நாடைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் நல்ல கவனிக்கும் திறனுள்ள ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த சவாலை எதிர்கொண்ட ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில்,  “நான் 2 வினாடிகளில் நாயை பார்த்துவிட்டேன், அதன் வாயில் ஒரு குச்சி இருக்கிறது" என்றார். மற்றொருவர், "என் குழந்தைகளை விட இந்த நாய் ஒளிந்து கொள்வதில் திறமையானது!" என்று நகைச்சுவையாக கூறினார்.

உங்கள் கவனிக்கும் திறனை சோதிக்க ஒரு ஜாலியான வழி:

நீங்கள் 7 வினாடிகளுக்குள் நாயை கண்டுபிடித்தாலும் சரி, கண்டுபிடிக்கா விட்டாலும் சரி, இதுபோன்ற புதிர்கள் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும். இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆன்லைனில் வேடிக்கையாக பொழுதை கழிக்கவும் உதவும்.

இந்த படத்தில் நாயைக் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். இப்போது நீங்கள் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள்.

நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக இந்த படத்தில் சருகுகளில் நாய் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

dog

இணையத்தில் ரிலாக்ஸாக இருக்க தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: