இந்த படத்துல சிங்கம், பூனை, எலி... எங்கே இருக்கு? 6 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், பூனை, எலி ஆகியவற்றை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், பூனை, எலி ஆகியவற்றை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Lion 2

இந்த படத்துல மறைந்திருக்கும் சிங்கம், பூனை, எலியை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Brightside.com

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூலம் விதவிதமான சவால்கள் விடுக்கப்படுகிறது. ஒரு படத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை பறவைகளைத் தேடுங்கள் என்று சவால் விடுக்கப்படுகிறது.

Advertisment

Lion 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், பூனை, எலி ஆகியவற்றை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே விரைவாக கண்டுபிடிக்க முடியும். 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரசியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சுவாரசியங்களுக்கும் த்ரில்லர்களுக்கும் பஞ்சம் இல்லாதது ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால். மாயாஜாலம், மேஜிக், குழப்பம், சுவாரசியம், த்ரில்லர், தேடல், பாராட்டு, உற்சாகம் என பல அனுபவங்களைக் கொடுக்கிறது. இந்த அனுபவங்கள் எல்லாம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளை கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment
Advertisements

Lion 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Brightside.com தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மேலோட்டமாகப் பார்த்தால் சிங்கம் இருப்படு தெரியும். ஆனால், இந்த இந்த படத்தில் பூனை, எலி ஆகிய விலங்குகளும் மறைந்திருக்கிறது. அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், பூனை, எலி ஆகியவற்றை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே விரைவாக கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்துள்ள சிங்கம், பூனை மற்றும் எலியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓபன் சேலஞ்சில் நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Lion 2

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் இன்னும் சிங்கம், பூனை மற்றும் எலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கண்டுபிடிப்பதற்கு ஒரு குறிப்பு தருகிறோம். படத்த்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.

இப்போது சிங்கம், பூனை மற்றும் எலியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கம், பூனை மற்றும் எலியை அடையாளம் காண முடியவில்லை என்றால் கவலைப் பட வேண்டாம். 

உங்களுக்காக இந்த படத்தில், சிங்கம், பூனை, எலி எங்கே இருக்கிறது என்று அடையாளம் காட்டுகிறோம். நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள்.

Lion 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: