New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் காட்சிகளைப் பார்த்து புரிந்துகொள்ளும் திறன்களை சோதிக்க ஒரு வேடிக்கையான வழியாகும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் ஓய்வு நேரத்தை சலிப்பூட்டாமல், சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்க வழிவகுக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நமது கண்களும் மூளையும் காட்சித் தகவலைச் செயலாக்கும் விதம் சில சமயங்களில் தவறாக வழிநடத்தும் என்பதால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மூளையைக் குழப்புகிறது. அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களின் கண்காணிப்புத் திறனை வளர்த்து, நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் மாஸ்டர் ஆக உதவுகின்றன. அத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் FindTheSniper என்ற பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இந்நேரம் நீங்கள் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் இந்த படத்தில் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.
நீங்கள் இன்னும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. உண்மையான ஆப்டிகல் இல்யூஷன் புதிர் மாஸ்டர்கள் கூட குழப்பமடைகிறார்கள். பாம்பு எங்கு மறைந்துள்ளது என கண்டுபிடிக்கலாம்.
இப்போது உங்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.