New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. அதிலும், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலியைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுனாமியைப் போலத் தாக்கி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சிறுத்தை எங்கே பதுங்கியிருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. நீங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள். இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனை சோதிக்கும் சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மயக்கும், மூளையைக் குழப்பும் அதே நேரத்தில் அவை உங்கள் பார்வைக்கு சவால் விடுகின்றன, உங்கள் கண்காணிப்பு திறன்களை சோதிக்கின்றன. ஆப்டிகல் மாயைகள் பொழுதுபோக்கிற்கான ஒரு சிறந்த விளையாட்டு. அதே நேரத்தில், உங்கள் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம் நண்பர்களையும் சகாக்களையும் கவர ஒரு சிறந்த வழியாகும்.
இந்த படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் புலியை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. நீங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள். இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனை சோதிக்கும் சவால்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடிக்க உங்களுடைய நேரம் 7 வினாடிகள் தொடங்கிவிட்டது. 1, 2, 3, 4, 5, 6, 7... நேரம் முடிந்துவிட்டது.
மிகவும் புத்திசாலியான கூர்மையான பார்வை கொண்ட சில நபர்கள் மட்டுமே இந்த படத்தில் புலியைக் கண்டுபிடித்துள்ளனர் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். சரியான நேரத்தில் புலியைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் தோற்றுவிட்டதாக உணரக்கூடாது.
தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து பயிற்சி செய்தால் உங்கள் கவனத்தை மேம்படுத்தும், இது ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதை எளிதாக்கும்.
படத்தில் புலியை அடையாளம் காண முடியாதவர்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், கண்டுபிடித்துவிடலாம். இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா கவலைப்பட வேண்டாம். புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.