Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுவாரசியமானவை. அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், உங்கள் பார்வையை சோதனை செய்யும், மூளையைக் குழப்பும் உங்கள் தேடும் திறனை மேம்படுத்தும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கழுகு பறக்கிறது. அதே போல, இன்னொரு கழுகும் இருக்கிறது. அந்த கழுகு எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. சரியாக கண்டுபிடித்து கூறினால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப்தான்.
“மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா?” என்ற பாடல் ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலுக்கும் பொருந்தும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயமில்லை, மந்திரமில்லை. நாம் முதல்முறை பார்க்கும்போது அவ்வளவு கூர்மையாக பார்ப்பதில்லை. பலரும் மேலோட்டமாகத்தான் பார்க்கிறோம். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கூர்மையான பார்வையைக் கோருகின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagranjosh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பனி மலை இருக்கிறது. அருகே ஒரு கழுகு பறக்கிறது. அதே நேரத்தில் இந்த படத்தில் இன்னொரு கழுகு இருகிறது. அந்த இன்னொரு கழுகு மாயக் கழுகு, இல்யூஷன் செய்யபட்டிருக்கிறது. அந்த 2-வது கழுகு எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. அப்படி, இந்த படத்தில் மறைந்திருக்கும் 2-வது கழுகை சரியாகக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ்தான்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் 2-வது கழுகு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுக்கு மிகவும் கூர்மையான பார்வைத்திறன் உள்ள ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், 2வது கழுகு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.