Advertisment

கூர்மையான பார்வைக்கு சவால்; இந்த படத்துல 8 நொடியில் 2வது சிப்பாயைக் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2 சிப்பாய்கள் மறைந்துள்ளனர். ஒரு சிப்பாய் தெளிவாகத் தெரிகிறார். புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டுள்ள 2வது சிப்பாயை 8 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge Image: Pinterest (art.com)

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், காட்சிகள் பல நூற்றாண்டுகளாக மனித மனதைக் கவர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. உங்கள் பார்வையில் தந்திரமாக விளையாடி மனதைக் கவரும் படங்கள் முதல் தர்க்கத்தை மீறி மனதை மயக்கும் வடிவமைப்புகள் வரையிலான ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்தும்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு சிப்பாய்கள் மறைந்துள்ளனர். ஒரு சிப்பாய் தெளிவாகத் தெரிகிறார். 2வது சிப்பாய் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டுள்ளார். அந்த 2வது சிப்பாய் எங்கே இருக்கிறார் என 8 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மிகவும் கூர்மையான பார்வைத் திறனுடையவர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் முதல் பார்வையில் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல இருக்கும் ஆனால், தேடத் தொடங்கினால், தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து அசத்துகிறார்கள் நெட்டிசன்கள். மேகத்தில் மறைந்திருக்கும் வெண்ணிலாவைத் தேடுவதைப் போல, ரொமாண்டிக்கானது இல்லை இந்த சவால். ஒரு வேட்டை மிருகத்தைக் கண்டுபிடிப்பதை போல த்ரில்லிங்கானது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது அட்டகாசமான ஒரு விளையாட்டு அதை நீங்களும் ஆடிப்பாருங்கள்.

publive-image

இந்த கிராஃபிக் படம் Pinterest தளத்திள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு art.com தளத்தில் உரிமை பெறுள்ளனர். இந்த படம் எந்த லாப நோக்கம் இல்லாமல் ஆப்டிகல் இல்யூஷன் புதிருக்காக பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலே உள்ள படம் கிராஃபிக் படத்தில் ஒரு சிப்பாய் ஒரு மரத்தின் அருகே காவலில் நிற்பதைக் காணலாம். படத்தை கூர்ந்து கவனித்தால், இந்த படத்தில் இரண்டாவது சிப்பாய் மறைந்திருப்பதை காணலாம். கிராஃபிக்கில் இரண்டாவது சிப்பாயைக் கண்டறிவது உங்கள் பணி, நீங்கள் அதை 8 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1… 2… 3… 4… 5… 6… 7… 8… நேரம் முடிந்துவிட்டது.

நீங்கள் இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் 2வது சிப்பாயை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் கூர்மையான பார்வைத் திறனுடையவர்தான்.

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் 2வது சிப்பாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். 2வது சிப்பாய் எங்கே இருக்கிறார் என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment