New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/07/leopard-dis-1-468984.jpg)
இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்விடப்படுகிறது. அப்படி கண்டுப்டித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடி.
இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி இணையத்தில் லட்சக்கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவாலில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அந்த சுவாரசியத்தை தெரிந்துகொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்விடப்படுகிறது. அப்படி கண்டுப்டித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், பலே கில்லாடிகளால் மட்டுமே சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று அதில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கு பிறகு, வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருக்கும்போதெல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொள்ள ரிலாக்ஸ் செய்ய வதுவிடுவீர்கள். அதிலும், ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, யானை, பாம்பு கண்டுபிடிப்பது என்றால் உற்சாகம் அடைந்து வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் என்பது பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணம், மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ப படங்களும் சவால்களும் அமைந்துள்ளன.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்விடப்படுகிறது. அப்படி கண்டுப்டித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், பலே கில்லாடிகளால் மட்டுமே சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடியுங்கள். நீங்களும் பலே கில்லாடி என்பதைக் காட்டுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள சிறுத்தையைக் அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து பாருங்கள். சிறுத்தை சிக்கும் பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.