New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/29/pumpkin-1-906514.jpg)
வான்கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பூசணிக்காய்... 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Dudolf
வான்கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பூசணிக்காய்... 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Dudolf
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களைன் அடிக்ஷனாகி இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு தந்திரம்; ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் புதிர் விளையாட்டு. ஆனால், அது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வான்கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பூசணிக்காயை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாட. இந்த உலகத்துக்கு நீங்கள் பலே கில்லாடி என்பதைக் காட்டுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் ரீதியாக ஆளுமையையும் குறிப்பிடுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வான்கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பூசணிக்காயை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாட. இந்த உலகத்துக்கு நீங்கள் பலே கில்லாடி என்பதைக் காட்டுங்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் வான்கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பூசணிக்காயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 15 நொடிகளுக்குள் பூசணிக்காயைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் வான்கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பூசணிக்காயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பூசணிக்காயைக் கண்டுபிடித்துவிடலாம்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் வான்கோழிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பூசணிக்காயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக பூசணிக்காய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.