Advertisment

அழகான குளத்தில் மறைந்திருக்கும் ஆபத்தான முதலை... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஹீரோ

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அழகான குளத்தில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Allicator find

அழகான குளத்தில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதைவிட சுனாமி போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி  வருகிறது.

Advertisment

Allicator find

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அழகான குளத்தில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக பரவி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டில் மயங்காதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் கவர்ந்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் புது அடிக்‌ஷனாகி இருக்கிறது.

Allicator find

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு அழகான குளம் இருக்கிறது. இந்த குளத்தின் கரையில் முதலைகள் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த படத்தில், குளத்தில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹிரோ. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை. 

ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மாஸ்டர் என்று நிரூபிக்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது, 1... 2... 3... 4... 5... நேரம் முடிந்துவிட்டது.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் குளத்தில் மறைந்திருக்கும் முதலையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் ஹீரோதான். உங்களுக்கு பாராட்டுகள். 

Allicator find

ஆனால், சிலர் முதலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள், அவர்கள் கவலைப்பட வேண்டாம். குளத்தில் மறைந்திருக்கும் ஆபத்தான முதலையை வட்டமிட்டுக் காட்டுகிறோம் கவனமாகப் பாருங்கள்.

Allicator find

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment