Advertisment

நடுக்கடலில் கப்பல்… எத்தனை பட்டாம்பூச்சிகள் இருக்கு 20 நொடியில் கண்டுபிடிச்சா பிரில்லியண்ட்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் நடுக்கடலில் செல்லும் கப்பல், படத்தில் எத்தனை பட்டாம்பூச்சிகள் இருக்கிறது என்று 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge image: opticalillusionss

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான விளையாட்டு. கண்ணாமூச்சி விளையாட்டு போல, திருடன் போலீஸ் விளையாட்டு போல இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மிகவும் சுவாரசியமானது. அதனால்தான், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வெறித்தனமாக விளையாடுகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நடுக்கடலில் செல்லும் பாய்மரக் கப்பலில், பட்டாம்பூச்சிகளே பாய்கள் போல அமர்ந்திருக்கின்றன. இந்த படத்தில் மொத்தம் எத்தனை பட்டாம்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன என்று 20 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான்பிரில்லியண்ட்.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நடுக்கடலில் செல்லும் பாய்மரக் கப்பலில், பட்டாம்பூச்சிகளே பாய்கள் போல அமர்ந்திருக்கின்றன. இந்த படத்தில் மொத்தம் எத்தனை பட்டாம்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன என்று 20 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான்பிரில்லியண்ட்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் opticalillusionss என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நடுக்கடலில் செல்லும் பாய்மரக் கப்பலில், பட்டாம்பூச்சிகளே பாய்கள் போல அமர்ந்திருக்கின்றன. இந்த படத்தில் மொத்தம் எத்தனை பட்டாம்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன என்று 20 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான்பிரில்லியண்ட். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை பட்டாம்பூச்சிகள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவேபிரில்லியண்ட்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

சிலர் இந்த படத்தில் 15 பட்டாம்பூச்சிகள் இருக்கிறது என்கிறார்கள். சிலர் 16 பட்டாம்பூச்சிகள் இருக்கிறது என்கிறார்கள். சிலர் 17 பட்டாம்பூச்சிகள் இருக்கிறது என்கிறார்கள். சிலர் 20 பட்டாம்பூச்சிகள் இருக்கிறது என்கிறார்கள்.

ஆளுக்கு ஒரு எண்ணிக்கையைக் கூறினாலும் உண்மையில் எத்தனை பட்டாம்பூச்சிகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? உங்களுக்காக இந்த படத்தில் விடை தருகிறோம். இந்த படத்தில் 17 பட்டாம்பூச்சிகள் இருக்கிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment