New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snake-1-6.jpg)
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மணலில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.
Optical illusion game: பிரில்லியண்ட் மனிதர்கள் மட்டுமே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விடுக்கப்பட்டிருக்கும் சவாலைத் தீர்க்க முடியும். உங்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் கவனிக்கும் திறனை சோதிப்பதற்கான சவால் இது. ட்ரை பண்ணி பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மணலில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொழுதுபோக்கு விளையாட்டுக்காக மட்டுமில்லாமல், ஐ.க்யூ டெஸ்ட்களுக்காகவும் பயனப்டுத்தப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு விதமான தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மனதை மயக்கும் மாயாஜாலம். உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் புத்திசாலித் தனமாக யோசித்து விரைவாக செயல்பட்டு விடையைக் கண்டுபிடித்தால் உற்சாகம் அடைவீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கிங்காக இருப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Art Wolf தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மணலில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பிரில்லியண்ட் தான். ஏனென்றால், பிரில்லியண்ட் ஆனவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்களும் பிரில்லியண்ட் என நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மணலில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் பிரில்லியண்ட். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் மத்தியில் கவனமாகப் பாருங்கள். பாம்பை கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.