Advertisment

செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் நரி... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்.

author-image
WebDesk
New Update
spot the fox one

செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facbook/ Catherine McGowan

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களை குழப்பத்தில் தள்ளி தெளிய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் இனிமேல் குழப்பத்திற்கு உள்ளாகாமல் வேகமாக செயல்பட வைக்கும்.

Advertisment

fox 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.

fox 2

இந்த படம் Catherine McGowan (கேத்தரின் மெக்கோவன்) என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் சிறு மாற்றத்துடன் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட். ஏனென்றால், பிரில்லியண்ட் நபர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்களும் பிரில்லியண்ட் ஆக நரியைக் கண்டுபிடியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பிரில்லியண்ட்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

fox 2

ஆனால், பலரும் இந்த படத்தில் நரி இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், பிரில்லியண்ட்டானவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் நரி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் வீட்டு சுவர் அருகே கவனமாகப் பாருங்கள். நரியின் முகத்தில் விழிக்கலாம். 

இப்போது நீங்கள் நரியைக்கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

fox 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment