New Update
/indian-express-tamil/media/media_files/5ez3mvSXxI2vxl9wWEG6.jpg)
இந்த படத்தில் புலிகள் இடையே மறைந்திருக்கும் 2 பூனைகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Bright Side
/
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகள் இடையே மறைந்திருக்கும் 2 பூனைகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ப்ரில்லியண்ட்.
இந்த படத்தில் புலிகள் இடையே மறைந்திருக்கும் 2 பூனைகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Bright Side
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தனக்குள் ஒன்றை மறைத்து வைத்து வேறு ஒன்ற நம் காட்சிக்கு வெளிப்படுத்தும். இதனால், தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதை விட்டுவிட்டு, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் காட்டும் காட்சியை மட்டுமே பார்த்து தேடிக் கொண்டிருப்போம். ஆனால், ஜீனியஸ்கள் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதை குறிப்பிட்ட நேரத்துக்குள் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகள் இடையே மறைந்திருக்கும் 2 பூனைகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலை ப்ரில்லியண்ட் மனிதர்களால் மட்டுமே தீர்க்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஏன் சுவாரசியமாக இருக்கிறது என்றால், தமிழில் ஒரு சொலவடை உண்டு, ‘மறைத்து வைத்திருக்கும் பொருளுக்குதான் மவுசு அதிகம்’ என்பதை நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதே போலத்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெளிப்பார்வைக்கு தெரியாத உருவங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை குறுகிற நேரத்துக்குள் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சுவாரசியமான ஒரு த்ரில்லிங்கான விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு சுவாரசியமான இணைய பொழுது போக்கு விளையாட்டாக மட்டுமில்லாமல், உங்கள் கவனிக்கும் திறனையும் கூர்மையான பார்வையையும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதனால்தான், இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடுக்கப்படும் சவால்களை ஜீனியஸ்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று கூறுகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை எதிர்கொண்டு பாருங்கள் அதன் சுவாரசியம் அனுபவமாகும்.
இந்த படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகள் இடையே மறைந்திருக்கும் 2 பூனைகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலை ப்ரில்லியண்ட் மனிதர்களால் மட்டுமே தீர்க்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
பூனைகள், புலிகள், எல்லாமே அறிவியலில் பூனை குடும்பம் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், ஒருபோது பூனையால் புலியாக முடியாது. புலியால் பூனையாகவும் முடியாது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகளுக்கு இடையே 2 பூனைகள் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் ப்ரில்லியண்ட் தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் பூனைகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக 2 பூனைகளைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், 2 பூனைகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனாலும், சிலர், இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக 2 பூனைகள் எங்கே இருக்கின்றன என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.