Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தில் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி லட்சக் கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். வெறித்தனமாக விடையைக் கண்டுபிடிக்கிறார்கள். அதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷனில் உள்ள சுவாரசியம்தான். அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த மரங்களில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. முயற்சி செய்து பாருங்கள், உங்கள் கெட்டிக்காரத் தனத்தை இந்த உலகம் அறியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக பார்த்தால் அது விளையாட்டாக மட்டுமே தெரியும். ஆனால், அதை ஒரு தத்துவக் கோணத்திலும் பார்க்கலாம்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற பாடல் வரிகள் கவிஞர் மருதகாசி எம்.ஜி.ஆர் நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும். ஸ்மார்ட்டாக யோடித்து தேடினால் மட்டுமே ஆப்டிகல் இல்யூஷனில் எளிதாக விடைகளைக் கண்டுபிடிக்க முடியும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் sunnyoctopus என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. வெளியாகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த மரங்களில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. முயற்சி செய்து பாருங்கள், உங்கள் கெட்டிக்காரத் தனத்தை இந்த உலகம் அறியும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், கெட்டிக்காரர்கள் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் மரங்களில் பாம்பு எங்கே இருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பு பிடிபடலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாகப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் இந்த படத்தில் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.