Advertisment

ஆட்டின் உரிமையாளர் எங்கே? 5 வினாடிகளின் கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலி தான்!

ஆப்டிகல் இல்யூஷன்; ஒளிந்திருக்கும் ஆட்டின் உரிமையாளரை 5 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள்; அப்படி கண்டுபிடித்தால் உங்கள் பார்வை திறனுக்கு பெரிய கைதட்டல்!

author-image
WebDesk
New Update
goat owner

ஆப்டிகல் இல்யூஷன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒளியியல் மாயைகள் உங்கள் பார்வை திறனுக்கு சவால் விடுவதோடு, உங்கள் கண்காணிப்பு திறன்களை சோதிக்கின்றன. இந்தச் சவால்கள், நமது மூளை எவ்வாறு காட்சித் தகவல்களைச் செயலாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றன.

Advertisment

ஒளியியல் மாயைகள் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தலாம் மற்றும் மூளையை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க தூண்டும். இதுபோன்ற சவால்களைத் தவறாமல் பயிற்சி செய்வது நினைவாற்றலை மேம்படுத்தவும், சிக்கலைத் தீர்க்கும் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் உதவுகிறது.

இப்போது கீழே உள்ள விண்டேஜ் படத்தில், ஒரு ஆடு வயலில் புல் மேய்வதைக் காணலாம். ஆனால் ஆட்டின் உரிமையாளரை அருகில் எங்கும் காண முடியவில்லை. 5 வினாடிகளில் ஆட்டின் உரிமையாளரை கண்டுபிடிக்க வேண்டும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள்.

நன்றாக உற்றுநோக்கினால் மட்டுமே ஆட்டின் உரிமையாளரான ஒரு பெண்ணை உங்கள் கூர்மையான கண்களால் கண்டுபிடிக்க முடியும். எனவே படத்தின் அனைத்து பகுதிகளையும் கவனமாக ஸ்கேன் செய்து பார்க்கவும். 5 வினாடிகளுக்குள் ஆட்டின் உரிமையாளரைக் கண்டறிந்ததால், உங்களின் பார்வைத் திறனுக்காக உங்களுக்கு ஒரு பெரும் கைதட்டல்கள்.

கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை கீழே இருக்கிறது. ஆட்டின் உரிமையாளரை மரத்திற்கும் நிலத்திற்கும் இடையில் நெகடிவ் இடத்தில் காணலாம். உன்னிப்பாகக் கவனித்தால், ஒரு பெண் முகத்தின் வெளிப்புறத்தைக் காணலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Viral Photo optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment