Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் வேடிக்கையாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இணையம் நம் கண்களை ஏமாற்றும் பல்வேறு மனதைக் கவரும் புகைப்படங்களை வழங்கியுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் கண்களுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வதற்கான ஒரு அற்புதமான வழியாகும். தற்போது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் வைரலாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் ஆந்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள் கெட்டிக்காரர். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யுஷன் படம் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. உங்கள் கண்களை ஏமாற்றும் தந்திரமான படம். இருப்பது ஒரு உருவம், ஆனால், அது உங்களுக்கு வேறு ஒன்றாகத் தெரியும். நீங்கள் வேறு ஒன்றைப் பார்ப்பீர்கள் ஆனால், வேறு ஒன்றாக இருக்கும். உண்மையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் கண்களோடும் பார்வையுடனும் மட்டும் தொடர்புள்ளவை அல்ல, மூளையூடனும் நாம் சிந்திக்கும் முறையுடனும் நம் பார்வைக் கோணத்துடனும் தொடர்புடையது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Getty தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள ஒரு மரத்டில் ஒரு ஆந்தை மறைண்திருக்கிறது. அந்த ஆந்தை எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் கெட்டிக்காரர்.
நீங்கள் இந்நேரம் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தைஎங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், மரம் தான் தெரிகிறது, ஆந்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்காக ஆந்தையைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம்.
இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள். ஆந்தையின் தலை தெளிவாகத் தெரியும். இப்போது நீங்கள் இந்த படத்தில் ஆந்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள்.
ஆனால், சிலர் இன்னும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக ஆந்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.