Advertisment

புதரில் மறைந்திருக்கும் பாம்பு… 6 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; ஆனால், நீங்கள் செம ஷார்ப்னு நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion can you spot the hidden snake

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. முதலில் ஒரு சாதாரண புதிர், தேடினால் த்ரில்லிங், திணறி நிற்கும்போது குழப்பம், விடை கண்டுபிடிக்கும்போது உற்சாகம், ஆச்சரியம் என ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கலவையான அனுபவங்களை அளிக்கிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆனால், அந்த பாம்பை செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் செம ஷார்ப்னு நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானையைக் கண்டுபிடிக்க முடியுமா என்று வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. அதிலும் குறிப்பாக, மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றால், நெட்டிசன்கள் உற்சாகம் அடைந்து பாம்பு எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கிவிடுகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நெட்டிசன்கள் பாம்பு படங்களைத்தான் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

publive-image

அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள புதரில் உலவும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆனால், அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், அந்த பாம்பை செம ஷார்ப்பானர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் செம ஷார்ப். நீங்கள் செம ஷார்ப் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. தவறவிடாதீர்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் இடது பக்கம் புதரில் கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment