Advertisment

கலக்கா செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கலக்கா செடிகள் இடையே உலவும் பாம்பை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை.

author-image
WebDesk
New Update
Snake find I

கலக்கா செடிகள் இடையே உலவும் பாம்பு... 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் லட்சக் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைத் தேடி வருகிறார்கள்.

Advertisment

Snake find I

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கலக்கா செடிகள் இடையே உலவும் பாம்பை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. ஏனென்றால், கூர்மையான பார்வை இருப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காகிதப் பூக்களுக்கு இடையே உண்மையான பூவைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, அது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள் மேற்கூறிய எல்லாமே அனுபவமாகும்.

Snake find I

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கலக்கா செடிகள் இடையே ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கழுகு போன்ற கூர்மையான பார்வை. நீங்களும் தேடிக் கண்டுபிடியுங்கள். உங்களுக்கு கழுகுப் பார்வை என்பதைக் காட்டுங்கள். 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கலக்கா செடிகள் இடையே உலவும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான கழுகுப் பார்வை உடையவர்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

Snake find I

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் கழுகுப் பார்வை உள்ளவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். கலக்கா செடிகளைப் போலவே பச்சைப் பாம்பு இருக்கிறது. கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீங்கள் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு கழுகுப் பார்வைதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Snake find II

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment