New Update
/
Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 7நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் கெட்டிக்காரர். நீங்கள் கெட்டிக்காரர் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் செம ஷார்ப்பானவர் என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம் Bev Doolitte என்ற அமெரிக்க ஓவியர் வரைந்தது. இந்த ஓவியம் National Institute of Enviromental Health Sciences என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஓவியத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் கெட்டிக்காரர். நீங்கள் கெட்டிக்காரர் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான பார்வையுடைய கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த ஓவியத்தில் தாங்கல் கண்டுபிடித்த குதிரைகளின் எண்ணிக்கை சரியானதா என்ற சந்தேகத்துடன் இருக்கிறார்கள். சிலர், 3 குதிரைகளையும் சிலர் 4 குதிரைகளையும் சிலர் 5 குதிரைகளையும் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள்.
உண்மையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக இந்த ஓவியத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். இந்த ஓவியத்தில் மொத்தம், 5 குதிரைகள் இருக்கிறது பாருங்கள்.
'ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.