Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதைவிட ஒரு சுனாமியாகத் தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு ராட்சத காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே இல்லை.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைத்து தரப்பு நெட்டிசன்களும் சுவாரசியத்தில் மயங்கிப் போயிருக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷ என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொய்களுக்கு நடுவே உண்மையைக் கண்டுபிடிப்பது போன்றது. அல்லது அசல்களுக்கு நடுவே நகல்களைக் கண்டுபிடிப்பது போன்றது என்று கூறலாம். ஏனென்றால், சில நேரங்களில் உண்மையே பொய்களைப் போலத் தோற்றமளிக்கும்.
இந்த படம் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை இங்கே ஆப்டிகல் இல்யூஷன் படமாக மாற்றித் தருகிறோம். இந்த படத்தில் காட்டில் புலிகள் ஒரு பெரிய காட்டெருதை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த படத்தில் வேறு சில புலிகளும் இருக்கிறது. அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனைப் புலிகள் இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், மொத்த புலிகளையும் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் எத்தனைப் புலிகள் இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில்தான் நீங்கதான் சிங்கம். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், நீங்கள் கண்டுபிடித்த புலிகளின் எண்ணிக்கை சரியா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சில நெட்டிசன்கள் இந்த படத்தில் 7 புலிகள் இருக்கிறது என்றும் சில நெட்டிசன்கள் 9 புலிகள் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கம் என்று கூறும் நெட்டிசன்கள் சரியாக 10 புலிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் மொத்தம் 10 புலிகள் இருக்கிறது. அந்த 10 புலிகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.