/indian-express-tamil/media/media_files/2025/06/23/jungle-party-2025-06-23-18-54-45.jpg)
ஜங்கிள்ஸ் பார்ட்டியில் 3 காலி கிளாஸ்களை 13 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Credit: Dudolf
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் மாயாஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் உங்கள் கவலைகளை மறந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ரிலாக்ஸாக தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஜங்கிள்ஸ் பார்ட்டியில் வனவிலங்குகளின் கைகளில் இருக்கும் கிளாஸ்களில் 3 காலி கிளாஸ்களை 13 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் கில்லி. முதல் பார்வையில் பலரும் இந்த படத்தில் 3 கிளாஸ்களை அடையாளம் காண முடியாமல் தோற்றுப் போகிறார்கள். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதில் இல்லாத ஒன்றைக் காண நம் கண்களை ஏமாற்றும் கலைப் படைப்புகள் ஆகும். சிறந்த பார்வை உள்ளவர்கள் மட்டுமே மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டறிய முடியும் அல்லது தந்திரமான ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்க முடியும். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் உள்ள ஒரு நல்ல அம்சம் என்னவென்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் அவற்றைத் தீர்க்க முடியும். ஒருவர் அவர்களின் பகுப்பாய்வு திறன், கவனம் செலுத்தும் திறன், கவனிக்கும் திறன், நுண்ணறிவு நிலைகள், படைப்பாற்றல் மற்றும் கண்காணிப்பு திறன் ஆகியவற்றை ஆப்டிகல் இல்யூஷன் மூலம் சோதிக்கலாம்.
இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரி ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படம் அவரது தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஜங்கிள்ஸ் பார்ட்டியில் வனவிலங்குகளின் கைகளில் இருக்கும் கிளாஸ்களில் 3 காலி கிளாஸ்களை 13 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் கில்லி. முதல் பார்வையில் பலரும் இந்த படத்தில் 3 கிளாஸ்களை அடையாளம் காண முடியாமல் தோற்றுப் போகிறார்கள். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
இந்த படத்தில் ஜங்கிள்ஸ் பார்ட்டியில் 3 காலி கிளாஸ்களை கண்டுபிடிக்கத் தொடங்குங்கள்... உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5... 6... 7... 8... 9... 10... 11... 12... 13... நேரம் முடிந்துவிட்டது.
நீங்கள் இந்நேரம், இந்த டிஜிட்டல் ஓவியத்தில் 3 காலி கிளாஸ்களைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் ஜங்கிள்ஸ் பார்ட்டியில் 3 காலி கிளாஸ்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், 3 காலி கிளாஸ்கள் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 3 காலி கிளாஸ்களைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது 3 காலி கிளாஸ்கள் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என்றால் 3 காலி கிளாஸ்கள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.