Optical illusion game: ஆப்டில் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளி போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பெரிய ராட்சச காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இது இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரல் ஆகும் காலம்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், உள்ள ஓவியத்தில் டால்பின்களைச் சுற்றி நிறைய பாட்டில்கள் மிதக்கிறது. அந்த பாட்டீல்களில் உள்ள 5 காலி பாட்டில்களை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டுள்ளது. கண்டுபிடித்தால் நீங்கள் ஜாலி பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் என்றதும் புரியாத சொல் என்று மிரண்டு விடாதீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒளியியல் மாயை அவ்வளவுதான். அதில் மேலோட்டமான பார்வைக்கு தெரியாமல் மறைந்திருக்கும் பொருட்களை, விலங்குகளைக் கண்டுபிடிக்க விடப்படும் சவாலை ஏற்று கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தை, ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை தனது பிளாகிள் வெளியிட்டுள்ளார். இந்த ஓவியத்தில், டால்பின்களைச் சுற்றி நிறைய பாட்டில்கள் மிதக்கிறது. அந்த பாட்டீல்களில் 5 பாட்டில்கள் மட்டும் காலி பாட்டில்கள். அவற்றை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜாலி பாஸ். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்கள் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக் கொள்ளச் செய்யும் சுவாராசியமான இணையப் பொழுதுபோக்கு புதிர். கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், நீங்கள் நிஜமாவே ஷார்ப் பாஸ்.
இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காலியாக உள்ள 5 பாட்டீல்களையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்து இருந்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே ஜாலி பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் 5 காலி பாட்டில்கள் எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.