New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/24/fem-1-375615.jpg)
இந்த படத்தில் காலி மக் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Credit: Dudolf
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகழகான ‘மக்’கள் இடையே மறைந்திருக்கும் காலி மக் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. காலி மக் கண்டுபிடிச்சு நீங்கள் புத்திசாலினு காட்டுங்க.
இந்த படத்தில் காலி மக் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Credit: Dudolf
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் வெறுமனே ஒரு பொழுதுபோக்கு புதிர்களாக மட்டும் இல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காலி கோப்பையைக் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க ஷார்ப் பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகழகான ‘மக்’கள் இடையே மறைந்திருக்கும் காலி மக் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. காலி மக் கண்டுபிடிச்சு நீங்கள் புத்திசாலினு காட்டுங்க. ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாகி இருப்பதால் புதிர்களுக்கான விடையை வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் ஒரு சூறாவளி போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் வெளிச்சத்தை நோக்கி படையெடுக்கும் விட்டில் பூச்சிகள் போல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து புதிர்களை விடுவித்து வருகிறார்கள்.
இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் வரைந்துள்ளார். இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகழகான ‘மக்’கள் இடையே மறைந்திருக்கும் காலி மக் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. காலி மக் கண்டுபிடிச்சு நீங்கள் புத்திசாலினு காட்டுங்க. ட்ரை பண்ணி பாருங்க.
காலி மக் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். நிஜமாவே நீங்கள் புத்திசாலிதான். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். அந்த காலி மக் இந்த படத்தில் இடது பக்கத்தில் இருக்கிறது. இப்போது மீண்டும் ஒருமுறை கவனமாகப் பார்த்து தேடுங்கள்.
இப்போது அனேகமாக காலி மக் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. காலி மக் எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள் ரிலாக்ஸாக இருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.