Advertisment

இந்த படத்துல 10 நொடிகளில் பறவையைக் கண்டுபிடிங்க… கூர்மையான பார்வைத் திறனுக்கு ஒரு சவால்

Optical illusion: இந்த படத்தில் அந்தி மாலைப் பொழுதில் ஒரு காட்டுப் பகுதியில், ஒரு பறவை மறைந்திருக்கிறது. அந்த பறவை எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
இந்த படத்துல 10 நொடிகளில் பறவையைக் கண்டுபிடிங்க… கூர்மையான பார்வைத் திறனுக்கு ஒரு சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிகளுக்கு மயங்காத நெட்டிசன்களே கிடையாது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எங்கெல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் விடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நெட்டிசன்கள் லட்சக் கணக்கில் படையெடுத்து சென்று சவால் செய்கிறார்கள்.

Advertisment

இந்த படத்தில் ஒரு காட்டுப் பகுதியில், அந்தி மாலைப் பொழுதில் ஒரு பறவை இருக்கிறது. அந்த பறவை எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை, படத்தை எப்படி பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு படத்தை எவ்வளவு கூர்மையாகப் பார்க்க வேண்டும் என்பதை ஒருவர் பார்க்கும் கோணத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. அந்தி மாலைப் பொழுதில் ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில், ஒரு பறவை மறைந்திருக்கிறது. அந்த பறவை எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் எல்லாவற்றையும் கூர்மையாகப் பார்க்கும் தன்மை உடையவர்.

நீங்கள் இந்த படத்தில் பறவை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருந்தால், உங்களுக்கு பாரட்டுகள். ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பறவை எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment