வனவிலங்குகள் பார்ட்டியில்… 20 நொடிகளில் காலி கிளாஸ்களை கண்டுபிடிக்க சவால்!
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வன விலங்குகளின் பார்ட்டியில் காலியாக இருக்கும் கிளாஸ்களை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும். நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படம் உண்மையிலேயே ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான சவால் இது.
Advertisment
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வன விலங்குகளின் பார்ட்டியில் காலியாக இருக்கும் கிளாஸ்களை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
உங்கள் கூர்மையான பார்வை உங்கள் திறனின் ஒரு பகுதி. கூர்மையான பார்வை இருந்தால் மட்டுமெ ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை விரைவாக கண்டுபிடிக்க முடியும். நிச்சயமாக ஜீனியஸ்களால் இன்னும் விரைவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் அமைப்பு, உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். விடை வேறு எங்கோ இருக்கும். இதைத்தான், முதலிலேயே கூறினோம், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும் என்று கூறினோம்.
இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரி ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை அவருடைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் வன விலங்குகளின் பார்ட்டியில், விலங்குகள் வைத்திருக்கும் கிளாஸ்களில் காலி கிளாஸ்களை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி எல்லோராலும் கண்டுபிடிக்க முடியாது. ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காலி கிளாஸ்களைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் காலி கிளாஸ்கள் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் காலி கிளாஸ்கள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். காலி கிளாஸ்கள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"