30 செகன்ட்தான் டைம்; இந்த மரத்தில் எத்தனை ஆந்தை இருக்கு சரியா கண்டுபிடிங்க

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வித்தியாசமானது. ஒரு வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு புதிர் போடுகிறது. உங்களுக்கு 30 நொடிதான் டைம், அதற்குள் இந்த மரத்தில் எத்தனை ஆந்தைகள் இருக்கின்றன என்பதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த சவால்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வித்தியாசமானது. ஒரு வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு புதிர் போடுகிறது. உங்களுக்கு 30 நொடிதான் டைம், அதற்குள் இந்த மரத்தில் எத்தனை ஆந்தைகள் இருக்கின்றன என்பதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த சவால்.

author-image
WebDesk
New Update
30 செகன்ட்தான் டைம்; இந்த மரத்தில் எத்தனை ஆந்தை இருக்கு சரியா கண்டுபிடிங்க

சமீபத்தில் வெளியான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் உள்ள மரத்தில் மொத்தம் எத்தனை ஆந்தைகள் இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்பதுதான் ஆந்த சவால். பலரும் முதல் ஆந்தையை எளிதில் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், மற்ற ஆந்தைகளைக் கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்துள்ளனர். வெறும் 20% பேர் மட்டுமே இந்த படத்தில் எத்தனை ஆந்தைகள் உள்ளது என்பதை சரியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisment

இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கு வெலை தருகிற நல்ல ஒரு பொழுதுபோக்கு புதிர்களாக உள்ளதால் நெட்டிசன்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றன. அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒருவரின் ஆளுமையையும் குறிப்பிடுவதால் பலரும் தங்கள் ஆளுமை என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் ஆர்வத்தில் ஆப்டிகள் இல்யூஷன் படங்களைப் பார்த்து ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படமும் ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியவை அல்ல என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வித்தியாசமானது. ஒரு வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு புதிர் போடுகிறது. உங்களுக்கு 30 நொடிதான் டைம், அதற்குள் இந்த மரத்தில் எத்தனை ஆந்தைகள் இருக்கின்றன என்பதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த சவால். பலரும் இந்த படத்தில் உள்ள ஆந்தைகளில் முதல் ஆந்தையை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், மற்ற ஆந்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை 20% பேர் மட்டும்தான் எத்தனை ஆந்தைகள் இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்துள்ளனர். நீங்களும் இதில் எத்தனை ஆந்தைகள் இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்து கூர்மையான பார்வையையுடைய 20% பேர்களின் வரிசையில் இடம்பிடியுங்கள்.

Advertisment
Advertisements

இந்த மரத்தில் எத்தனை ஆந்தைகள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள்.

publive-image

மரத்தில் எத்தனை ஆந்தைகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்களுக்கு உதவி செய்கிறோம். இந்த மரத்தில் மொத்தம் 3 ஆந்தைகள் இருக்கிறது. இதோ, ஆந்தைகள் எங்கே, எந்த இடத்தில் அமர்ந்திருக்கின்றன என்று குறிப்பிட்டு காட்டப்படும் படத்தை தருகிறோம் பாருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: