Advertisment

ஆபத்தை உணர்ந்து அலெர்ட் ஆன மான்கள்… வந்தது சிங்கமா, புலியா? 5 நொடிகளில் கண்டுபிடிங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் மேய்ந்துகொண்டிருந்த மான்கள் திடீரென ஆபத்தை உணர்ந்து அலெர்ட் ஆகின்றன. அப்படி என்ன கொடிய விலங்கு வந்திருக்கும்? சிங்கமா புலியா என்று 5 நொடிகளுக்குள் கண்டுபிடியுங்கள்.

author-image
WebDesk
New Update
Optical illusion can you find hidden hunting animal among deer within 5 seconds you are hero - ஆப்டிகல் இல்யூஷன் ஆபத்தை உணர்ந்து அலெர்ட் ஆன மான்கள்... வந்தது சிங்கமா, புலியா 5 நொடிகளில் கண்டுபிடிங்க

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். நாங்கள் சொல்வது உண்மையா என்று கொஞ்சம் டெஸ்ட் பண்ணி பாருங்கள். நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் மேய்ந்துகொண்டிருந்த மான்கள் திடீரென ஆபத்தை உணர்ந்து அலெர்ட் ஆகின்றன. அப்படி என்ன கொடிய விலங்கு வந்திருக்கும்? சிங்கமா புலியா என்று 5 நொடிகளுக்குள் கண்டுபிடிங்க… ஆப்டிகல் இல்யூஷனில் ஹீரோனு நிரூபியுங்கள்.

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது”
என்ற இந்த பாடல் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கும் பொருந்தும். இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். நாங்கள் சொன்னது உங்களுக்கு அனுபவமாகும் பாருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டில் மான்கள் மேய்ந்துகொண்டிருக்கிறது. அப்போது மான்கள் திடீரென ஆபத்தை உணர்ந்து அலெர்ட் ஆகின்றன. அங்கே அப்படி என்ன கொடிய விலங்கு வந்திருக்கும் என்று தெரியவில்லை. அது சிங்கமா புலியா என்று 5 நொடிகளுக்குள் கண்டுபிடிங்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷனில் ஹீரோனு நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மான்கள் பயந்து அலெர்ட்டானது எந்த விலங்குக்கு என்று தெரிந்திருக்கும். அது சிங்கமா புலியா, எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் ஹீரோ. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் அந்த விலங்கு என்ன விலங்கு என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். மரங்களுக்குப் பின்னால் கவனமாகப் பாருங்கள். அந்த கொடிய விலங்கு மான்களை வேட்டையாட பதுங்கியிருக்கலாம்.

சிலர் அந்த விலங்கு சிங்கம் என்கிறார்கள், சிலர் சிறுத்தை என்கிறார்கள், சிலர் புலி என்கிறார்கள். நீங்கள் கண்டுபிடித்த விலங்கு சரிதானா என்று உங்கள் சந்தேகத்தைத் தீர்க்க பதிலளிக்கிறோம். மான்களை வேட்டையாட ஒரு புலி வந்திருக்கிறது. ஆபத்தை உணர்ந்த மான்கள் அலெர்ட்டாகி உள்ளன. இப்போது புலி எங்கே இருக்கிறது என்று உங்களுக்காக வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment