Advertisment

கூட்டமாக செல்லும் வாத்துகள்… குறி பார்க்கும் பாம்பு… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கூட்டமாக மேய்ச்சலுக்கு செல்லும் வாத்து குஞ்சுகளை ஒரு பாம்பு குறி பார்க்கிறது. அதை வாத்துகள் அறியவில்லை. அதனால், நீங்களாவது பாம்பு எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்து கூற முடியுமா?

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. முதல் பார்வையில் தெரியாத விவரங்கள் மறுபார்வையில் உற்றுப் பார்க்கும்போது தெரியும். குழப்பத்துடன் தெளிவை அளிக்கும் ஒரு பொழுதுபோக்கு புதிர். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள் அதன் சுவாரசியத்தில் சிக்கிக்கொள்வதை விரும்புவீர்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வாத்து குஞ்சுகள் கூட்டமாக செல்கிறது. அங்கே ஒரு பாம்பு வாத்துகளை குறி பார்க்கிறது. அதை அறியாத வாத்துகள் நிதானமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதனால், நீங்களாவது பாம்பு எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்து கூற முடியுமா?

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மிகவும் சுவரசியமான ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம், அது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பி உங்கள் தலைமுடியைப் பிச்சிக்கொள்ள செய்யும் பெரும் குழப்பம். ஆனால், முடிவில் விடை தெரியும்போது, உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வாத்துக் குஞ்சுகள் கூட்டமாக மேய்ச்சலுக்கு செல்கிறது. அந்த இடத்தில் ஒரு பாம்பு வாத்துகளை குறி பார்க்கிறது. ஆனால், அதை வாத்துகள் அறியாமல் நிதானமாக சென்றுகொண்டிருக்கின்றன. பாம்பு வாத்துகள் மீது பாய்ந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. அதனால், விரைந்து செயல்பட்டு 10 நொடிகளுக்குள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து வாத்துகளைக் காப்பாற்ற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்துல மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பை மூலையில் தேடுங்கள். மீண்டும் ஒருமுறை படத்தை உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இப்போது அந்த பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment