/indian-express-tamil/media/media_files/2025/07/23/find-horse-1-2025-07-23-15-59-03.jpg)
இந்த படத்தில் குதிரை எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: Reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையம் முழுவதும் நிரம்பி வழிறது. ஆனால், அது இன்னும் போதவில்லை. ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகள் இணையவாசிகளுக்கு தீரா தாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணினியில் நாளெல்லாம் வேலை செய்து சோர்ந்து போகும்போதெல்லாம், புத்துணர்வு பெறவும் ரிலாக்ஸ் செய்யவும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை நோக்கி வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் அவர்களுக்கு புத்துணர்வு அளிப்பதோடு, அவர்களின் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/23/find-horse-2-2025-07-23-15-59-03.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரை எங்கே இருக்கிறது என்று 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கிங். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் காட்சி உணர்வையும் சிக்கலைத் தீர்க்கும் திறனையும் சோதிக்க சிறந்த வழியாகும். பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியைப் பார்க்கும்போது பார்க்கும் இடத்தில் உள்ள எல்லா பொருள்களையும் விரங்களையும் 100% முழுவதுமாக அறிவதில்லை. அவர்களுக்கு தேவையான, அவர்கள் கவனம் செலுத்துகிற விஷயங்கள் பொருள்களை மட்டுமே அறிகிறார்கள். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களின் பார்வைத் திறனை கவனிக்கும் திறனை மேம்படுத்துகின்றனர். நீங்கள் யோசிக்கும் திறனை சோதனை செய்கிறது. அதனால், இது கண்ணுக்கும் மூளைக்கும் மட்டுமல்லாமல் மனதுக்கும் சிந்தனைக்கும் ஒரு நல்ல பயிற்சிதான்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/23/find-horse-2-2025-07-23-15-59-03.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரை எங்கே இருக்கிறது என்று 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கிங். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் குதிரை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மிகவும் கூர்மையான பார்வையும் கவனிக்கும் திறனும் உள்ள கிங் நீங்கள். உங்களுக்கு பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/23/find-horse-2-2025-07-23-15-59-03.jpg)
சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரையைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. ஏதாவது குறிப்பு தர முடியுமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். அதிக இருட்டில் மட்டுமல்ல, அதிக வெளிச்சத்திலும் பார்வை சரியாகத் தெரியாது. அதனால், வெளிச்சத்தில் தேடுங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் குதிரை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், இன்னும் சிலர் குதிரையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்களுக்காக குதிரை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/23/find-horse-3-2025-07-23-15-59-03.jpg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய அப்டிகல் இல்யூஷன் படங்களப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும். அதே நேரத்தில், இதிலேயே மூழ்கியும் விடாதீர்கள். ரிலாக்ஸாக இருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.