Advertisment

இந்த படத்துல எத்தனை யானைகள் இருக்கு... 5 நொடிகளில் சரியா சொன்னால் நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை யானைகள் இருக்கிறது என்று 5 நொடிகளுக்குள் சரியாகக் கண்டுபிடித்து கூறினால், நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், ஷார்ப்பானவர்களால் மட்டுமே சரியாக விடை சொல்ல முடியும்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், வைரல் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் நெட்டிசன்கள் இடையே அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களை ஒரு முடிவில்லாத சுவாரசியத்தில் மூழகடித்துக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பினரும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று விளையாடி வருகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை யானைகள் இருக்கிறது என்று 5 நொடிகளுக்குள் சரியாகக் கண்டுபிடித்து கூறினால், நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், ஷார்ப்பானவர்களால் மட்டுமே சரியாக விடை சொல்ல முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு ஒளியியல் மாயை. மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். மகாகவி பாரதி போல கவித்துவமாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை என்று கூறலாம்.

publive-image

இந்த படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நீர்நிலையில் யானைகள் கூட்டமாக இருக்கிறது. அதில் மொத்தம் எத்தனை யானைகள் இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடித்து சரியான எண்ணிக்கையைக் கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், ஷார்ப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் செம ஷார்ப்பானவர் என்பதைக் காட்டுங்கள். நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை யானைகள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

சிலர் இந்த படத்தில் 5 யானைகள் இருக்கிறது என்கிறார்கள். சிலர் 6 யானைகள் இருக்கிறது என்கிறார்கள். நீங்கள் எத்தனை யானையைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்? சொல்லுங்கள்.

ஆனால், செம ஷார்ப்பானவர்கள் இந்த படத்தில் மொத்தம் 7 யானைகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். உங்களுக்காக 7 யானைகளையும் அடையாளம் காட்டுகிறோம் பாருங்கள். நீங்கள் கண்டுபிடித்த எண்ணிக்கையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment