New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால் மட்டுமல்ல, உங்கள் புத்திக் கூர்மைக்கான பயிற்சியும்கூட. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நீங்கள் இந்த படத்தில் கண்டுபிடிக்கப் போவது ஒரு பாம்புதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை ஒட்டகச் சிவிங்கிகள் இருக்கிறது என 15 நொடிகளில் சரியாகக் கண்டுபிடித்துக் கூற முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களுக்கு மிகவும் ஒரு பிடித்தமான சவாலாக உள்ளது. சிங்கம், புலி, கரடி, யானை, ஒட்டகச் சிவிங்கி, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடுகிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. இந்த இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட், ஆளுமையை குறிப்பிடுவதற்கு, உளவியல் டெஸ்ட், இணையப் புதிர் என பல வகைகளாக உள்ளன. அதிலும், படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் மிகவும் சுவாரசியமானது.
இந்த படம் World Giraffe Day - 21 June என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை ஒட்டகச் சிவிங்கிகள் இருக்கிறது என 15 நொடிகளில் சரியாகக் கண்டுபிடித்துக் கூற முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. ஆனால், இது உண்மையில் உங்கள் பார்வைத் திறனுக்கான சவால்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் எத்தனை ஒட்டகச் சிவிங்கிகள் இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் இந்த படத்தில் 26 ஒட்டகச் சிவிங்கிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் 25, 24 என்று சொல்லிக்கொண்டே போகிறார்கள். ஆனால், உண்மையில் இந்த படத்தில் எத்தனை ஒட்டகச் சிவிங்கிகள்தான் இருக்கின்றன? என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை நீங்கள் இந்த படத்தில் கண்டுபிடித்த ஒட்டகச் சிவிங்கிகளின் எண்ணிக்கை சரியானதா என்ற சந்தேகம் உள்ளதா? கவலைப்படாதீர்கள். இந்த படத்தில் எத்தனை ஒட்டகச் சிவிங்கிகள் இருக்கிறது என்று நாங்கள் பதிலளிக்கிறோம். இந்த படத்தில் மொத்தம் 27 ஒட்டகச் சிவிங்கிகள் இருக்கின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.