Advertisment

இந்த படத்துல எத்தனை சிங்கம் இருக்கு? 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என 8 நொடிகளில் சரியாகக் கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.

author-image
WebDesk
New Update
இந்த படத்துல எத்தனை சிங்கம் இருக்கு? 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என 8 நொடிகளில் சரியாகக் கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தேடித் தீர்க்கும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்‌ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் சிங்கங்கள் உலாவும் ஒரு காட்டுப் பகுதியில் ஒரு காட்டுப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. ஏனென்றால், இந்த சவாலில் அனைத்து சிங்கங்களையும் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என சரியாக கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் 3 சிங்கங்கள் அல்லது 4 சிங்கங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள்ன் கில்லி என்று சொல்பவர்கள் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கூறுகிறார்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில், நீங்கள் கண்டுபிடித்த சிங்கங்களின் எண்ணிக்கை சரியானதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்காக இந்த படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என கூறுகிறோம். இந்த படத்தில் மொத்தம் 5 சிங்கங்கள் இருக்கிறது. அந்த 5 சிங்கங்களும் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment