இந்த படத்துல எத்தனை புலிகள் இருக்கு? 9 நொடிகளில் சரியான விடை சொன்னால் நீங்கதான் சிங்கம்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 9 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து சொல்ல முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 9 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து சொல்ல முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tigers 1

இந்த படத்துல எத்தனை புலிகள் இருக்கு? 9 நொடிகளில் கண்டுபிடித்து சரியான விடை கூற முடியுமா? Image Source: Fresherslive

Otpical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.

Advertisment

Tigers 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 9 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து சொல்ல முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள்தான் சிங்கம். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சிங்கம் என  நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்‌ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது.

Advertisment
Advertisements

Tigers 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பல புலிகள் இருக்கிறது. அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 9 நொடிகளில் கண்டுபிடித்து சரியான விடை கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், சிங்கம் என்று அழைக்கப்படுபவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சிங்கம் என  நிரூபிப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம் இந்த படத்துல எத்தனை புலிகள் இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் சிங்கம்தான். உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், நீங்கள் கண்டுபிடித்த புலிகளின் எண்ணிக்கை சரியா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்போது காத்திருங்கள்.

Tigers 1

ஆனால், சில நெட்டிசன்கள் இந்தப் படத்தில் 3 புலிகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் 4 புலிகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மிகவும் அரிதாக சிலர் 5 புலிகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படி ஆளுக்கு ஒரு எண்ணிக்கையை சொன்னால் எப்படி? உண்மையில் இந்த படத்தில் எத்தனை புலிகள்தான் இருக்கிறது?

இந்த படத்தில் உண்மையில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள, விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இதில் 2 புலிகள் வெளிப்படையாக தெரிகிறது. மற்ற 3 புலிகளும் மறைந்திருக்கிறது. அதன் தலைகள் மட்டுமே தெரியும். கவனமாக உற்றுப் பாருங்கள் தெரியும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் 5 புலிகள் இருக்கிறது. நீங்கள் சரியாக கண்டுபிடித்திருந்தால் நிஜமாவே நீங்கள் சிங்கம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tigers 2

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: