Advertisment

ஜீனியஸ்களுக்கு மட்டுமே தெரியும்: பாறைகளில் மறைந்திருக்கும் செய்தி என்ன? உங்களுக்கு தெரியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகளில் மறைந்திருக்கும் செய்தி என்ன என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? கூர்மையான பார்வையும் நுட்பமாக கவனிக்கும் திறனும் உள்ள ஜீனியஸ்களால் மட்டுமே தெரியும்.

author-image
WebDesk
New Update
stones

Credit: TikTok

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நிரம்பி வழிகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் ஒரு காட்சியைப் பார்க்கும்போது, அதில் உள்ள விவரங்களை நீங்கள் எவ்வளவு கூர்மையாக கவனிக்கிறீர்கள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீர்கள் என்பதை சோதிக்க எளிமையான வழியாகும்.

Advertisment

stones

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடுக்கப்பட்ட பாறைகளில் மறைந்திருக்கும் செய்தி என்ன என்று 15  நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு பெரிய ராட்சத காந்தம்போல நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? பொதுவாக மனிதர்களுக்கு தேடலில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கை தேடும்போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தையாக இருக்கும். உங்களை மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

stones 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Tik Tok-ல் வெளியாகி உள்ளது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடுக்கப்பட்ட பாறைகளில் மறைந்திருக்கும் செய்தி என்ன என்று 15  நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். 
உங்களுக்கே நீங்கள் ஜீனியஸ் என்பது தெரியும்.

நீங்கள் இநேரம் பாறைகளில் மறைந்திருக்கும் செய்தி என்ன என்பதை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

stones3

ஆனால், பலரும் இந்த படத்தில் பாறைகளில் என்ன இருக்கிறது என்று தலைமுடியை பிச்சிக்கொள்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் என்று கூறுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்களுக்கு பாறைகளில் எந்த செய்தியும் தெரியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாறைகளில் என்ன செய்தி மறைந்திருக்கிறது எழுதிக் காட்டுகிறோம் காட்டுகிறோம் பாருங்கள்.

stones 4

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment