scorecardresearch

பனி மலையில் மறைந்திருக்கும் பனிச் சிறுத்தை… 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion: இந்த படத்துல ஒரு பனிப் பிரதேசத்தில் உள்ள பனி மலையில் பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என 13 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி.

பனி மலையில் மறைந்திருக்கும் பனிச் சிறுத்தை… 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியத்துக்கும் பஞ்சம் இல்லாத ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் என்றால் அது மிகையல்ல. அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெறித்தனமாக விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த படத்துல ஒரு பனிப் பிரதேசத்தில் உள்ள பனி மலையில் பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என 13 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அழைப்பு விடப்படும் சவால்கள், மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற பார்வைக்க்கோணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு கேட்கப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையில் துப்பறியும் வேலை.

சமூக வலைதளமான dailymail தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஓவியத்தில் படத்தில் ஒரு பனிப் பிரதேசத்தில், உள்ள பனி போர்த்திய மலையில், ஒரு பனிச் சிறுத்தை மறைந்திருக்கிறது. அந்த பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், இந்த சவால் மிகவும் கடினமானது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்துல மறைந்திருக்கும் பனி மலையில் மறைந்திருக்கும் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் அந்த பனிச் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பனிச் சிறுத்தை மலையில் ஏறுவதைப் பாருங்கள்.

இப்போது அந்த பனிச் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பனிச் சிறுத்தையை அடையாளம் காண முடியவில்லை என்றால் பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you find snow leopard in this image wihtin 13 seconds you are intelligent