Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு, அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி கொடுக்கும் வேடிக்கையான விளையாட்டு.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையில் படகு எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கிரேட். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது நீங்கள் பார்க்கும் பார்வையின் கோணத்தைப் பொருத்து அமைந்திருக்கும். பொதுவாக ஒருவர் ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதன் முழு விவரங்களையும் அறிவதில்லை. அவருக்கு என்ன தேவையோ அல்லது அவர்கள் எதன் மீது கவனம் செலுத்துகிறார்களோ, அல்லது அவர்கள் பார்க்கும் காட்சியில் உள்ள எந்த பொருள் அவர்களின் கவனத்தை ஈர்க்கிறதோ அதை மட்டுமே அறிகிறார்கள். ஆனால், ஒரு காட்சியில் உள்ள எல்லா விவரங்களையும் அறிய வேண்டும் என்றால் அதற்கு பயிற்சி அவசியம். அப்படி ஒரு பயிற்சி விளையாட்டாக பொழுதுபோக்காக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் அமைந்துள்ளன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து இதில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையில் படகு எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கிரேட். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையில் படகு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கிரேட்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் படகு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக படகு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராடுகள். ஆனால், இன்னும் சிலர் படகு எங்கே இருக்கிறது எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் படகு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.