/indian-express-tamil/media/media_files/2025/09/04/cat-1-2025-09-04-16-05-22.jpeg)
தோட்டத்தில் மறைந்திருக்கும் பூனையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Picture source: Reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் மாயாஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் உங்கள் கவலைகளை மறந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ரிலாக்ஸாக தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/04/cat-2-2025-09-04-16-06-53.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தோட்டத்தில் மறைந்திருக்கும் பூனையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு உங்களுக்கு புலிப் பார்வை. நீங்கள் கூர்மையாகப் பார்த்து தேடினால், மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். மேலோட்டமாகத் தேடினால், குழம்பிப் போவீர்கள். உங்கள் கண்களை ஏமாற்றும்.
ஆப்டிகல் இல்யூஷன் பல வகைகளாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கிற விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என சவால் விடப்படுகிறது. அதே போல, இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதை வைத்து உங்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது இன்னொரு வகை. இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சவால் விடுவது இன்னொரு வகை இப்படி பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/04/cat-3-2025-09-04-16-08-19.jpeg)
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தோட்டத்தில் மறைந்திருக்கும் பூனையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு புலிப் பார்வை. நீங்கள் கூர்மையாகப் பார்த்து தேடினால், மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். மேலோட்டமாகத் தேடினால், குழம்பிப் போவீர்கள். உங்கள் கண்களை ஏமாற்றும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு. அதுமட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் உங்கல் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் தோட்டத்தில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு வேகமும் கூர்மையும் கொண்ட புலிப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/04/cat-3-2025-09-04-16-08-19.jpeg)
இந்த படத்தில் நீங்கள் இன்னும் பூனையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், கவலைப் படாதீர்கள், இந்த படத்தில் பூனை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/04/cat-4-2025-09-04-16-09-35.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.