Advertisment

காட்டில் ஆப்பிள் எங்கே இருக்கு? உங்களால் 7 வினாடிகளில் கண்டுபிடிச்சுச் தர முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஆப்பிள் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிச்சுத் தர முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ரொம்ப ஸ்மார்ட்.

author-image
WebDesk
New Update
apple 1

Image Source: Shutterstock

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களைன் அடிக்‌ஷனாகி இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு தந்திரம்; ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் புதிர் விளையாட்டு. ஆனால், அது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும். 

Advertisment

apple 1
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஆப்பிள் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிச்சுத் தர முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ரொம்ப ஸ்மார்ட். நீங்கள் எந்த அளவுக்கு ஸ்மார்ட்டானவர் என்பதைக் காட்டுவதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப்  பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் ரீதியாக ஆளுமையையும் குறிப்பிடுகிறது. 

apple

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Shutterstock தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாம பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஒரு குடும்பத்தினர் காட்டில் பழங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த காட்டில் ஆப்பிள் எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிச்சுத் தர முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ரொம்ப ஸ்மார்ட். நீங்கள் எந்த அளவுக்கு ஸ்மார்ட்டானவர் என்பதைக் காட்டுவதற்கான நேரம் இது.

இந்த படத்தில் காட்டில் ஆப்பிள் எங்கே மறைந்திருக்கிறது என சாதாரணமாகத் தேடினால் பார்வைக்கு சிக்காது. ஆனால், ஸ்மார்ட்டாகத் தேடினால் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். அதனால், நீங்கள் கூர்மையான பார்வையுடன் தேடிப்பாருங்கள். ஆப்பிள் எங்கே இருக்கிறது எனமிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் காட்டில் ஆப்பிள் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே ஸ்மார்ட்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

apple

ஒருவேளை, உங்களால் ஆப்பிள் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஆப்பிள் சாம்பல் நிறத்தில் இருக்கும், ஆப்பிள் மரத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கீழேகூட இருக்கலாம். மேலும், இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். ஆப்பிள் எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். 

இன்னும் உங்களால் இந்த படத்தில் ஆப்பிள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக ஆப்பிள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். 

apple 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment