scorecardresearch

இந்த படத்துல மறைந்திருக்கும் சிறுத்தை… 4 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.

இந்த படத்துல மறைந்திருக்கும் சிறுத்தை… 4 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. கணினியில் நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருக்கும்போது, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை ஏற்று ரிலாக்ஸ் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது, உற்சாகம் அடைந்து புத்துணர்ச்சி பெறுகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப். ஏனென்றால், மிகவும் குறைவான நேரத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் ஒருவகையில் கண்ணாமூச்சி விளையாட்டு. கண்ணாமூச்சியில் நீங்கள் கண்களை மூடிக் கொண்டு தேட வேண்டும். ஆனால், இதில், கண்களைத் திறந்துகொண்டு தேட வேண்டும் அவ்வளவுதான். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. சிலரின் பார்வை முதலில் வலது பக்கம் கூர்மையாக இருக்கும். இடப் பக்கம் அந்த அளவுக்கு கூர்மையாக இருக்காது. அதே போல, சிலரின் பார்வை இடப் பக்கம் கூர்மையாக இருக்கும். வலது பக்கம் கூர்மையாக இருக்காது. இது அவர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை, தந்திரம் என்றெல்லாம் சொல்கிறோம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு மலைப் பகுதியில் ஒரு பெரிய பாறை இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் ஒரு சிறுத்தை இருகிறது அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப். ஏனென்றால், மிகவும் குறைவான நேரத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், செம ஷார்ப்பானவர்கள் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பெரும்பாறையின் மீது கவனமாகப் பாருங்கள். சிறுத்தை சிக்கலாம்.

இப்போது நீங்கள் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் செம ஷார்ப்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you find the hidden cheetah in this image within 4 seconds you are very sharp

Best of Express