Advertisment

இந்த படத்துல மறைந்திருக்கும் முதலை… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் முதலையை 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், இந்தப் படம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றிவிடும்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள்.

Advertisment

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது

அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது”

கவிஞர் மருதகாசி எழுதிய இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்தும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம் என்கிறோம்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் முதலையை 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், இந்தப் படம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றிவிடும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள்.

publive-image

இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷ்ன் படத்தில், டிஜிட்டல் ஓவியத்தில், நீர் நிலையில் மறைந்திருக்கும் குதலையை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முதலையைக் கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ்தான். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.

நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் முதலையை 10 நொடிகளுக்குல் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான். உங்களூக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். முறிந்த மரத்தின் அருகே கவனமாகப் பாருங்கள். முதலையைக் கண்டுபிடிக்கலாம்.

publive-image

இப்போது நீங்கள் முதலையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு முதலை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment