/indian-express-tamil/media/media_files/find-the-ghost-1.jpg)
மனித எலும்புக்கூடுகள் இடையே மறைந்திருக்கும் பேய் எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/find-the-ghost-1.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மனித எலும்புக்கூடுகள் இடையே மறைந்திருக்கும் பேய் எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை. இது மிகவும் கடினமான சவால்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” கவிஞர் மருதகாசி எழுதிய தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்தும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம் என்கிறோம்.
/indian-express-tamil/media/media_files/find-the-ghost-2.jpg)
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மனித எலும்புக்கூடுகள் இடையே மறைந்திருக்கும் பேய் எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை. இது மிகவும் கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்துல எலும்புக்கூடுகள் இடையே மறைந்திருக்கும் பேய் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/find-the-ghost-2.jpg)
ஒருவேளை உங்களால் பேய் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக இந்த படத்தில் பேய் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/find-the-ghost-2.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us