Advertisment

எருமைகளுக்கு இடையே மறைந்திருக்கும் நீர்யானை… 50 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க சூப்பர் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் உள்ள குளத்தில் கூட்டமாக இருக்கும் எருமை மாடுகளுக்கு இடையே ஒரு நீர்யானை மறைந்திருக்கிறது. அதை 50 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாவே சூப்பர் பாஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், நீர்யானையைக் கண்டுபிடிங்க, நீர்யானை, எருமைமாடுகள், hippopotamus, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illuison game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், நாம் ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதன் முழு விவரத்தோடு பார்க்க வேண்டும் என்பதை கூறுகிறது.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியைப் எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற அடிப்படையில், உருவாக்கப்படுகிறது. அதனால், கூர்மையான பார்வை உடைவர்கள் எளிதில் மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடித்துவிடலாம்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் உள்ள குளத்தில் கூட்டமாக இருக்கும் எருமை மாடுகளுக்கு இடையே ஒரு நீர்யானை மறைந்திருக்கிறது. அதை 50 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாவே சூப்பர் பாஸ்.

மனித மனம் என்பதே வேறுபடுத்திப் பார்ப்பதில்தான் தொடங்குகிறது. ஒரு உருவத்தை நாம் பார்க்கும் முறையும்கூட ஒப்பிட்டுப் பார்ப்பது அல்லது வேறுபடுத்திப் பார்ப்பது என்ற அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. அதனால்தான், இது எருமை, இது நீர்யானை என்று நாம் அறிந்துகொள்கிறோம்.

publive-image

லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ள படம் ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் வித்தியாசமனாது. நம் அனைவருக்கும் தெரியும், நீர் யானைகளும் எருமை மாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடல் நிறத்தைக் கொண்டவை. எருமை மாடுகளின் கூட்டத்தில் ஒரு நீர் யானை இருந்தால், அதை அடையாளம் காண்பது என்பது கடினமாக இருக்கும் இல்லையா? இதைத்தான் ஆப்டிகல் இல்யூஷன் நமக்கு சவாலாக விடுக்கிறது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எருமை மாடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் நீர்யானையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாவே சூப்பர் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை நீங்கள் இன்னும் நீர்யானையைக் கண்டுபிடிக்கவில்ல என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள் நீர்யானையை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீர்யானையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நீர்யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment