New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/27/spot-lion-where-1-388540.jpg)
உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் மறைந்திருக்கும் சிங்கத்தை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் மறைவாக இருக்கும் சிங்கத்தை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் மாஸ்டர்.
உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் மறைந்திருக்கும் சிங்கத்தை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் வெளியாகி இணையத்தை ஒரு சூறாவளி போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தீர்த்து வருகிறார்கள். அது முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் மாயாஜாலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப்போய்க் கிடக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு ராட்சத காந்தம் போல அவர்களை ஈர்த்து வருகிறது. நீங்களும் ஒரு முறை ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்க.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் மறைவாக இருக்கும் சிங்கத்தை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் என்பது ஒன்றும் பெரிய புரியாத புதிர் அல்ல. அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. அது மிகவும் எளிமையானது. ஆனால் கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேட வேண்டும். அதே நேரத்தில், அது ஒரு மாயாஜாலம். அது ஒரு தந்திரம், அது ஒரு கண்கட்டி வித்தை, அது ஒரு ஏமாற்று வேலை என்பதை மறுக்கவும் முடியாது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் மறைவாக இருக்கும் சிங்கத்தை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உயிரியல் பூங்கா கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாவே மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கத்தைக் கண்டுபிடிக்கவில்ல என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள் சிங்கத்தை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கத்தை எளிதில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.