scorecardresearch

எருமைகள் கூட்டத்தில் ஒரு காண்டாமிருகம்… 6 நொடிகளில் கண்டுபிடிச்சா ஆல்-இன்-ஆல் நீங்கதான்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வயல்வெளியில் எருமைகள் கூட்டத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் ஆல்-இன்-ஆல் அழகுராஜா.

எருமைகள் கூட்டத்தில் ஒரு காண்டாமிருகம்… 6 நொடிகளில் கண்டுபிடிச்சா ஆல்-இன்-ஆல் நீங்கதான்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களை குழப்பத்தில் தள்ளி தெளிய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் இனிமேல் குழப்பத்திற்கு உள்ளாகாமல் வேகமாக செயல்பட வைக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வயல்வெளியில் எருமைகள் கூட்டத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஆல்-இன்-ஆல் அழகுராஜா.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வயல்வெளியில் சேரும் சகதியுமான பகுதியில் எருமைகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அந்த இடத்தில் ஒரு காண்டாமிருகமும் மேய்ந்துகொண்டிருக்கிறது. அந்த காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. ஏனென்றால், அப்படி ஒரு ஆல் இன் ஆல் நபர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்களும் ஆல் இன் ஆல்- ஆக இருங்கள். காண்டாமிருகத்தைக் கண்டுபிடியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காண்டாமிருகத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஆல் இன் ஆல் அழகுராஜாதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் காண்டாமிருகம் இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஸ்மார்ட்டானவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் காண்டாமிருகம் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் பகுதியில் பாருங்கள். காண்டாமிருகத்தைக் காணலாம்.

இப்போது நீங்கள் காண்டாமிருகத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆல் இன் ஆல் தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you find the hidden rhino among buffalos in this image you are all in all