New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Illusion-optical.jpg)
Can You Find The Hidden Snail Among These Turtles Within 14 Seconds
ஆப்டிகல் இல்யூஷன்ஸ் சிலருக்கு எப்பொழுதும் சுவாரஸ்யமாக இருக்கும், ஆனால் சிலருக்கு இது ஒரு புதிர்.
Can You Find The Hidden Snail Among These Turtles Within 14 Seconds
இந்த ஆமைகளில் மறைந்திருக்கும் நத்தையை 14 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஆப்டிகல் இல்யூஷன்ஸ், ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கின்றன மற்றும் அதை விளையாடுவதற்கான அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன்ஸ் சிலருக்கு எப்பொழுதும் சுவாரஸ்யமாக இருக்கும், ஆனால் சிலருக்கு இது ஒரு புதிர்.
உங்களுக்கும் இது பிடிக்கும் என்றால், கீழே உள்ள படத்தில் ஆமைகளில் மறைந்திருக்கும் நத்தையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும், 14 வினாடிகளுக்குள். இந்த சவாலுக்கு நீங்கள் தயாரா?
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது.
14 விநாடிகள் முடிந்து விட்டது. நீங்கள் நத்தையை கண்டுபிடித்துவீட்டீர்களா? இந்த படங்களை பார்க்கும் போது மக்கள் அடிக்கடி தங்கள் கண்களால் குழப்பமடைகிறார்கள். இந்த படங்களில் உள்ள மர்மத்திற்கு தீர்வு காண்பது கடினம்.
நீங்கள் நத்தையை கண்டுபிடித்தால் உங்கள் கவனிப்பு திறன் பிரமாதமாக உள்ளது. ஒருவேளை இல்லையென்றால், குழம்ப வேண்டாம். பதிலை தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள். படத்தின் வலது பக்கத்தில் இருக்கும் ஆமையின் பின்புறத்தில் ஒரு நத்தை இருப்பதை நீங்கள் காணலாம்.
இந்த படத்தைப் பார்த்தவுடன் பெரும்பாலான மக்கள் இந்த புதிரால் குழப்பமடைந்தனர், இருப்பினும், சிலர் விரைவாக பதிலைக் கண்டறிந்தனர்.
உங்களுக்கும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் பிடித்தால், உடனே உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆளுமை விருதுகள்: செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.